202001260840560025_71st-Republic-Day-Governor-of-TN-hoisted-the-National-Flag_SECVPF
state

71வது குடியரசு தினம்; தேசிய கொடி ஏற்றி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார் தமிழக ஆளுநர்

71வது குடியரசு தினம்; தேசிய கொடி ஏற்றி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார் தமிழக ஆளுநர்                       நாட்டின் 71வது குடியரசு தினத்தினை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார். பதிவு: ஜனவரி 26,  2020 08:40 AM   சென்னை,    நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக

Read more
202001261018434403_The-CM-of-TN-presented-the-award-to-the-achievements-of_SECVPF
state

தமிழக முதல் அமைச்சர் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு விருதுகளைவழங்கினார்

தமிழக முதல் அமைச்சர் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு விருதுகளைவழங்கினார் சென்னை மெரினாவில் இன்று நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி விருதுகளை வழங்கினார். பதிவு: ஜனவரி 26,  2020 10:18 AM   சென்னை,   நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து

Read more
202001242248396949_Mani-Ratnam-is-proud-to-be-in-the-film-Actor-Vikramprabhu_SECVPF
Cinima

மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமை -நடிகர் விக்ரம்பிரபு

மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமை -நடிகர் விக்ரம்பிரபு மணிரத்னம் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று நடிகர் விக்ரம்பிரபு கூறினார். பதிவு: ஜனவரி 25,  2020 04:15 AM   மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்துள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’. இதில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா ஆகியோர் நடித்துள்ளனர். தனா இயக்கி உள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.     விழாவில் சரத்குமார் பேசும்போது, “இப்படம் அன்றாட

Read more
202001250411561945_Throughout-the-district-Add-name-to-voter-list-25-thousand_SECVPF
Local News நம்ம ஊரு செய்தி

மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்                                            பதிவு: ஜனவரி 25,  2020 04:11 AM   திண்டுக்கல்,  தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல், இந்த மாதம்

Read more
202001260808399500_Governer-Banwarilal-Prohit-flag-hoist-in-Marina_SECVPF
state

குடியரசு தின விழா: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றினார்

குடியரசு தின விழா: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றினார் பதிவு: ஜனவரி 26, 2020 08:08 ISTதேசிய கொடியேற்றிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் 71-வது குடியரசு தினம் இன்றுகொண்டாடப்படுவதை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றினார்.                  சென்னை நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா மற்றும்

Read more
202001250416045270_Republic-Day-Throughout-the-district-1500-police-protection_SECVPF
Local News நம்ம ஊரு செய்தி

குடியரசு தின விழா: மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு

குடியரசு தின விழா: மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு   பதிவு ஜனவரி 25,  2020 04:16 AM   திண்டுக்கல்,  திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.05 மணிக்கு, குடியரசு தினவிழா நடைபெறுகிறது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.   இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவருடைய வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கிறார். மேலும் அரசின் பல்வேறு

Read more
202001240513175915_Palani-Thaipuzha-Festival-Pilgrimage-Devotees-Lighting-for_SECVPF
Local News நம்ம ஊரு செய்தி

பழனி தைப்பூச திருவிழா: பாதயாத்திரை பக்தர்கள் இரவில் நடந்து செல்வதற்கு மின்விளக்குகள் – கலெக்டர்

பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பாதயாத்திரை பக்தர்கள் இரவில் நடந்து செல்வதற்கு வசதியாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி கூறினார். பதிவு: ஜனவரி 24,  2020 03:30 AM மாற்றம்: ஜனவரி 24,  2020 05:13 AM   திண்டுக்கல்,   பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த பக்தர்கள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நடைபாதை மற்றும் சாலையோரத்தில் நடந்து செல்கின்றனர்.

Read more
202001241232204224_India-win-toss-opt-to-bowl-against-New-Zealand-in_SECVPF
Sports

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பதிவு: ஜனவரி 24,  2020 12:32 PM   சென்னை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.   முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான

Read more
202001231016361182_Heroic-son-Netaji_SECVPF
World / Trending

வீரத்திருமகன் நேதாஜி

வீரத்திருமகன் நேதாஜி பதிவு: ஜனவரி 23,  2020 10:16 AM   இன்று (ஜனவரி 23-ந் தேதி) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினம்.   1937 பொதுத்தேர்தலுக்கு பிறகு சோர்வுற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க நினைத்த காந்திஜி, குஜராத்தில் உள்ள தப்தி நதிக் கரையில் ஹரிபுரா என்ற ஊரில் 1938 பிப்ரவரியில் கோலாகலமாகக் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷ் சந்திர போசை தலைவராக கொண்டு வந்தார்.     1939-ல் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூருக்கு

Read more
202001222159043203_Vanavil--Bluetooth-speaker-with-Morar-painting_SECVPF
Ads விளம்பர செய்திகள்

மோரர் ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கர்

வானவில் :மோரர் ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கர்ஜியோமி நிறுவனம் கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பீக்கரை வெளியிலிருந்து பார்க்கும்போது உள்ளிருக்கும் பாகங்கள் தெளிவாகத் தெரியும்.   வெளிப்புறம் உள்ள கண்ணாடி கண்கவர் ஓவியத்தை பிரதிபலிக்கும். இது 21.5 அங்குல ஐ.பி.எஸ். திரையைக் கொண்டது. இது ஏ.ஆர். மேல் பூச்சு கொண்டது.   இதிலிருந்து வெளியாகும் வெளிச்சம் இரவு நேரங்களில் கண்களை உறுத்தாத வகையில் இருக்கும். இந்த ஸ்பீக்கர் அலுமினியம் அலாய் உலோகத்தால்

Read more