202001250411561945_Throughout-the-district-Add-name-to-voter-list-25-thousand_SECVPF
Local News நம்ம ஊரு செய்தி

மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்                                            பதிவு: ஜனவரி 25,  2020 04:11 AM   திண்டுக்கல்,  தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல், இந்த மாதம்

Read more
202001250416045270_Republic-Day-Throughout-the-district-1500-police-protection_SECVPF
Local News நம்ம ஊரு செய்தி

குடியரசு தின விழா: மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு

குடியரசு தின விழா: மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு   பதிவு ஜனவரி 25,  2020 04:16 AM   திண்டுக்கல்,  திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.05 மணிக்கு, குடியரசு தினவிழா நடைபெறுகிறது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.   இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவருடைய வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கிறார். மேலும் அரசின் பல்வேறு

Read more
202001240513175915_Palani-Thaipuzha-Festival-Pilgrimage-Devotees-Lighting-for_SECVPF
Local News நம்ம ஊரு செய்தி

பழனி தைப்பூச திருவிழா: பாதயாத்திரை பக்தர்கள் இரவில் நடந்து செல்வதற்கு மின்விளக்குகள் – கலெக்டர்

பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பாதயாத்திரை பக்தர்கள் இரவில் நடந்து செல்வதற்கு வசதியாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி கூறினார். பதிவு: ஜனவரி 24,  2020 03:30 AM மாற்றம்: ஜனவரி 24,  2020 05:13 AM   திண்டுக்கல்,   பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த பக்தர்கள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நடைபாதை மற்றும் சாலையோரத்தில் நடந்து செல்கின்றனர்.

Read more
202001221246336819_Jallikattu--ulakampatti-Bullying-in-the-bulls12-people_SECVPF
Local News நம்ம ஊரு செய்தி

திண்டுக்கல் : உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்

  திண்டுக்கல் : உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்திண்டுக்கல் உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம் அடைந்து உள்ளனர். பதிவு: ஜனவரி 22,  2020 12:46 PM   திண்டுக்கல்   திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில், ஜல்லிக்கட்டு போட்டி ஆரவாரமாக தொடங்கியுள்ளது. புனித பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில், 550 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வாடி வாசல் வழியே சீறிப்

Read more
202001220350195501_The-heart-of-the-plaintiff-who-was-brainwashed-in-the_SECVPF
Local News நம்ம ஊரு செய்தி

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் ஆட்டோ டிரைவருக்கு பொருத்தப்பட்டது

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் ஆட்டோ டிரைவருக்கு பொருத்தப்பட்டது பதிவு: ஜனவரி 22,  2020 04:30 AM   சென்னை,  கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திடீரென இதயத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, இவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

Read more