202001260840560025_71st-Republic-Day-Governor-of-TN-hoisted-the-National-Flag_SECVPF
state

71வது குடியரசு தினம்; தேசிய கொடி ஏற்றி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார் தமிழக ஆளுநர்

71வது குடியரசு தினம்; தேசிய கொடி ஏற்றி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார் தமிழக ஆளுநர்                       நாட்டின் 71வது குடியரசு தினத்தினை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார். பதிவு: ஜனவரி 26,  2020 08:40 AM   சென்னை,    நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக

Read more
202001261018434403_The-CM-of-TN-presented-the-award-to-the-achievements-of_SECVPF
state

தமிழக முதல் அமைச்சர் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு விருதுகளைவழங்கினார்

தமிழக முதல் அமைச்சர் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு விருதுகளைவழங்கினார் சென்னை மெரினாவில் இன்று நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி விருதுகளை வழங்கினார். பதிவு: ஜனவரி 26,  2020 10:18 AM   சென்னை,   நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து

Read more
202001260808399500_Governer-Banwarilal-Prohit-flag-hoist-in-Marina_SECVPF
state

குடியரசு தின விழா: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றினார்

குடியரசு தின விழா: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றினார் பதிவு: ஜனவரி 26, 2020 08:08 ISTதேசிய கொடியேற்றிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் 71-வது குடியரசு தினம் இன்றுகொண்டாடப்படுவதை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றினார்.                  சென்னை நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா மற்றும்

Read more
202001231016361182_Heroic-son-Netaji_SECVPF
World / Trending

வீரத்திருமகன் நேதாஜி

வீரத்திருமகன் நேதாஜி பதிவு: ஜனவரி 23,  2020 10:16 AM   இன்று (ஜனவரி 23-ந் தேதி) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினம்.   1937 பொதுத்தேர்தலுக்கு பிறகு சோர்வுற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க நினைத்த காந்திஜி, குஜராத்தில் உள்ள தப்தி நதிக் கரையில் ஹரிபுரா என்ற ஊரில் 1938 பிப்ரவரியில் கோலாகலமாகக் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷ் சந்திர போசை தலைவராக கொண்டு வந்தார்.     1939-ல் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூருக்கு

Read more
202001221734560794_Tamil-Nadus-final-voter-list-will-be-released-on-February_SECVPF
state

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் – சத்யபிரதா சாஹு தகவல்

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் – சத்யபிரதா சாஹு தகவல்தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். பதிவு: ஜனவரி 22,  2020 17:34 PM   சென்னை,   கடந்த ஜனவரி 4, 5, 11 மற்றும்12 ஆகிய நான்கு நாட்களில் தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், வாக்காளர்

Read more
202001221006411806_5-modern-cinema-theaters-at-Chennai-airport_SECVPF
state

சென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்

சென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள் பதிவு: ஜனவரி 22, 2020 10:06 IS சென்னை விமான நிலையம் சென்னை விமான நிலையத்துக்குள் 5 திரைகளை கொண்ட தியேட்டர் அமைக்கும் முயற்சியில் பி.வி.ஆர். நிறுவனம் இறங்கியுள்ளது. பயணிகள் காத்திருக்கும் நேரத்தை பொழுதுபோக்காக கழிக்கும் வகையில் இது அமைய உள்ளது.சென்னை: சினிமா தியேட்டர் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் பி.வி.ஆர். 50 நகரங்களில் 584 திரைகளை வைத்திருக்கும் பி.வி.ஆர். நிறுவனம் நாடு முழுக்க இந்த ஆண்டுக்குள் 2000

Read more
202001221417567563_Issue-fee-announcement-for-students-of-Class-5-and-8-General_SECVPF
state

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண நிர்ணயம் அறிவிப்பு வெளியீடு

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண நிர்ணயம் அறிவிப்பு வெளியீடு 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண நிர்ணயம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பதிவு: ஜனவரி 22,  2020 14:17 PM   சென்னை,   1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை அமலில் இருந்து வந்தது.  இதன் காரணமாக எப்படியும் தேர்ச்சி பெறலாம் என்பதால், மாணவர்கள் படிப்பில்

Read more
202001211735426833_The-culture-of-the-earth-_SECVPF
World / Trending

மண்காட்டும் பண்பாடு…!

மண்காட்டும் பண்பாடு…!மனித வாழ்வு இயற்கையோடு இணைந்தது. இவ்வாழ்வில் ஐந்து பெரும் சக்திகள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களோடு தொடர்புடையது. பதிவு: ஜனவரி 21,  2020 17:35 PM   மனித வாழ்வு இயற்கையோடு இணைந்தது. இவ்வாழ்வில் ஐந்து பெரும் சக்திகள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களோடு தொடர்புடையது. குறிப்பாக மண் என்று சொல்லக்கூடிய சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளன. மண் அணு, ஒப்பனை,

Read more
State World / Trending

உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் தமிழகத்தின் ஓடந்துறை கிராமம்!

உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராமம்! ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசுகள் உட்பட மொத்தம் 43 நாடுகளின் பிரதிநிதிகளை தன்னை நோக்கி ஈர்த்திருக்கிறது தமிழகத்தின் ஓடந்துறை கிராமம். ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து கோவை மாவட்டம், கோத்தகிரி மலையடிவாரத்தில் பவானி ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது. வாழைத் தோட்டங்களும் பாக்குத் தோப்புகளும் நிறைந்த பசுமையான பூமி. பெரும்பாலானோர் நகரத்தின் வாடையே அறியாத மலைவாழ் மக்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களது கிராம பஞ்சாயத்து செலுத்தியிருக்கும் மின் கட்டணம்

Read more